Published on 02/10/2019 | Edited on 02/10/2019

இன்று மஹாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு ராஜ்காட்டில் சிறப்பு மலரஞ்சலி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தற்பொழுது இந்திய பிரதமர் நரேந்திர மோடி காந்தியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சோனியா காந்தி, அத்வானி போன்றோரும் காந்தியார் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.