"தூரம் தூரம் தூரமென்று
சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணு மெங்குமாய்ப்
பரந்த அப்பராபரம்
ஊருநாடு காடுதேடி
உழன்றுதேடும் ஊமைகாள்
நேரதாக உம்முளே
அறிந்துணர்ந்து கொள்ளுமே.'
-சிவவாக்கிய சித்தர்
அகத்தியர்: சித்தர் பெருமக்களே, பகுத்தறிவுத் தமிழ்ச்சித்தர்கள் சபையில், ஐந்து பூதங்களும் தங்கள் ச...
Read Full Article / மேலும் படிக்க