Published on 09/03/2021 (16:43) | Edited on 10/03/2021 (15:57)
இரண்டு நண்பர்கள் வழக்கமாக வியாபாரத்தை முடித்துவிட்டு இரவில் ஒன்றாக நடந்துவருவார்கள். மது அருந்தி விட்டு வருவது அவர்களது வழக்கம். ஒருநாள் அவ்வாறு வந்துகொண்டிருந்தபோது பேச்சு திசைமாறி வாக்குவாதமாக, பெரியசாமி என்னும் நண்பர் தாக்கியதில் முனுசாமி என்பவர் அங்கேயே விழுந்து இறந்துவிட்டார். இவர்...
Read Full Article / மேலும் படிக்க