Published on 09/03/2021 (16:53) | Edited on 10/03/2021 (15:57)
"நாநலம் என்னும் நலமுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.'
-திருவள்ளுவர்
நாவண்மையாகிய நாநலம் தனிச் சிறப்புடையது. சொல்வண்மைக்குள்ள சிறப்பு வேறெதற்கும் இல்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரும் பாக்கியம் பெற்றவர் நாரத முனிவர். அவரது தந்...
Read Full Article / மேலும் படிக்க