Published on 09/03/2021 (16:00) | Edited on 10/03/2021 (15:56)
வசிஷ்ட மகரிஷி மேருமலையில் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தார். மிக அழகான- நிறைவான அந்த ஆசிரமத்தில் நந்தினி என்னும் தெய்வீகப் பசு கன்றுடன் இருந்தது.
ஒருமுறை அஷ்ட வசுக்களும் தத்தமது மனைவியருடன் மிக ஆனந்தமாக விளையாடிப் பொழுதைக் கழித்தனர். அப்போது பிரபாசன் என்னும் வசுவின் மனைவி அந்தப் பசுவைக் ...
Read Full Article / மேலும் படிக்க