இன்றைய தமிழக அரசியல் களத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் சொல் "ஆன்மிக அரசியல்' என்பதே. இந்தச் சொல் தமிழகத்தில் தற்போது புதிதாக இருக்கலாம். பொதுவாக ஆன்மிகவாதிகள் கட்சி அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. ஆட்சிக்கு அப்பாற்பட்டு ஆன்மிகப் பணிகளை- ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், துறவிகள் மேற்கொண்டன...
Read Full Article / மேலும் படிக்க