மனிதமனம் மண், பொன், பெண் ஆகிய மூவாசைகளையும் சுற்றியே அலைபாய்கிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூன்று ஆசைகளே விளங்குகின்றன. ஒவ்வொருவரின் மனமும் செல்வத்தில், அந்தஸ்தில், புகழில் மற்றவர்களைக் காட்டிலும் தான் சிறந்து விளங்கவேண்டுமென்று போராடுகிறது. பிறக்கும்போதே ஒருவர் செல்வச் செழிப...
Read Full Article / மேலும் படிக்க