Published on 10/03/2021 (15:13) | Edited on 10/03/2021 (16:00)
ஐந்தாவது சர்க்கம் சுகேசனின் வம்சத் தோற்றம்
இராமபிரானுக்கு அகத்தியர் கூறுவது...
அரக்கர் குலத்தில் தோன்றிய சுகேசன் சிவபெருமானிடமிருந்து பல வரங்களைப் பெற்று தன்னிகரற்று விளங்குவதை கிராமணீ என்னும் கந்தர்வன் கண்டான். அவனுக்கு இளமையும் அழகும் நிரம்பிய- இன்னொரு மகாலட்சுமியோ என்று வியக்குமளவுக...
Read Full Article / மேலும் படிக்க