1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
இந்த மாதத்தின் முதலிரண்டு வாரங்களில் உங்களுக்கு நிறைய மனிதர்களின் அறிமுகம், தொடர்பு, உரையாடல் என வாழ்க்கை விறுவிறுப்பாக நகரும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். உங்கள் வேலை அல்லது தொழிலில் வ...
Read Full Article / மேலும் படிக்க