Published on 09/03/2021 (18:11) | Edited on 10/03/2021 (15:58)
தட்சன் தன் மருமகனான சிவபெருமானை அழைக்காமல் மாபெரும் யாகம் ஒன்றைத் தொடங்கினான். அவனது மகளான தாட்சா யணி என்னும் சதிதேவி தந்தையிடம் சென்று நியாயம் கேட்டாள். ஆனால் தட்சனோ மகளென்றும் பாராமல் அவளை அவமதித்தான்.
அதனால் அவமானமடைந்த அவள் அதே யாக குண்டத்தில் விழுந்தாள். இதையறிந்த சிவபெருமான் தட்ச ...
Read Full Article / மேலும் படிக்க