மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் 2-ல் ராகுவுடன் இருக்கிறார். அவர் 5, 8, 9-ஆமிடங்களைப் பார்க்கிறார். எனவே, உங்களது எண்ணங்களும் திட்டங்களும் செயல்வடிவம் பெறும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் ஆதாயம், அனுகூலம் உண்டாகும். 2-ல் உள்ள ராகு குடும்பத்திலும் மனதிலும் குழப்பத்தையும், எதிர்...
Read Full Article / மேலும் படிக்க