Published on 31/10/2018 | Edited on 31/10/2018

நவம்பர் 2 மற்றும் 3 -ஆம் தேதி இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்ல கோயம்பேடு, சென்ட்ரல், மற்றும் எழும்பூருக்கு பயணிகள் அதிகம் செல்வார்கள் என்பதால் வழக்கமாக 10 மணிவரை இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 2 மற்றும் 3 -ஆம் தேதிகளில் இரவு 11 மணிவரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.