Published on 11/03/2021 | Edited on 11/03/2021
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்துக்கொண்டு வேட்பாளரை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பொன்னேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி அத்தொகுதி திமுகவினர் அறிவாலயத்தில் எதிர்ப்பு தெரிவித்துக் கோஷம் எழுப்பினர்.