இந்தியாவில் அரசுத்துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்க, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநில சட்டமன்றங்களிலும் இந்த சட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சில மாநிலங்கள் மட்டுமே லோக் ஆயுக்தாவை அமல்படுத்தின.
அனைத்து மாநிலங்களும...
Read Full Article / மேலும் படிக்க,