ராங்கால் அமைச்சரை எச்சரித்த முதல்வர்! தினகரன் தனி ஆவர்த்தனம்! அதிர்ச்சி-அப்செட் சசிகலா!
Published on 23/03/2022 | Edited on 23/03/2022
"ஹலோ தலைவரே, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்திருக்குது.''”
"ஆமாம்பா, முதல்வர் என்ன சொன்னாராம்?''”
"சட்டமன்றத்தை ரொம்பவும் கண்ணியமாக நடத்தணும்னு நினைக்கிறார் முதல்வர். அதனால் தனது கட்சி எம்.எல்.ஏக்களிடம், எதிர்க்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வின...
Read Full Article / மேலும் படிக்க,