ஹை-டெக் இளசுகளின் போதை பார்ட்டி! நக்கீரன் ஆக்ஷன்! அதிரடி போலீஸ்!
Published on 23/03/2022 | Edited on 23/03/2022
பரபரப்பான வாழ்க்கைச் சூழ்நிலை, கையில் காசு புழக்கம், பெற்றோரின் செல்லம், சாதித்துக்காட்டுவதற்கான பொறுமையும் தேடுதலும் இன்மை என இன்றைய இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏதோ ஒரு போதைக்கு அடிமையாகி யுள்ளார்கள். இந்த போதை கல்விக்கும் வேலைக்கும் மட்டுமல்லாமல்… சமயங்களில் குடும்பத்துக்கே அவப்...
Read Full Article / மேலும் படிக்க,