மகாத்மா மண்ணில் மதவெறி! (12) -ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சி.பி.ஐ. (எம்)
Published on 23/03/2022 | Edited on 23/03/2022
(12)
தஞ்சைத் தரணி என்றாலே நம் நினைவுக்கு வருவது தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்பதுதான். இன்று நேற்று அல்ல, கல்லணை கட்டிய காலம் தொட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தி லேயே நெல் விளையும் பூமியாக திகழ்ந்துவருகிறது. கலை, இலக்கியம் படைத்த, இசை வளர்த்த பிரபலங் கள் உருவான பகுதி அது. அதேநேர...
Read Full Article / மேலும் படிக்க,