Published on 26/09/2019 | Edited on 26/09/2019
ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் தொகுதிப்பங்கீடு ஆலோசனை கூட்டத்தில் புதுவை காமராஜர் நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அதிமுக அலுவகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில், ரங்கசாமி முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.