Skip to main content

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து-உயர்நீதிமன்றம் உத்தரவு

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

 

பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி முதல்வராக என்.சேட்டு என்பவர் நியமிக்கப்பட்டதில் வெளியப்படை தன்மையில்லை என அவரது நியமனத்தை எதிர்த்து பேராசிரியர் நந்தினி உட்பட 7 பேர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தினர்.

 

college

 

இந்தவழக்கில் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியின் முதல்வர் என்.சேட்டு நியமனத்தை ரத்து செய்த உயர்நீதிமன்றம் கல்லூரி முதல்வர் பதவிக்கு விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்