Published on 12/03/2021 | Edited on 12/03/2021
![ranipet constituency members](http://image.nakkheeran.in/cdn/farfuture/F1yzr3_f32vca6M-NATsv2tucJK34qTqSiPPLstaAkU/1615554775/sites/default/files/inline-images/dmk-stalin.jpg)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக இரண்டு தொகுதியிலும், அதன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக தலா ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன.
![ranipet constituency members](http://image.nakkheeran.in/cdn/farfuture/7w4_t4g8BdAYs2PO2uODO74onJCnSl3aGjrW6l-7I_Y/1615554319/sites/default/files/inline-images/gandhi_3.jpg)
இராணிப்பேட்டை – காந்தி: மாவட்டச் செயலாளராக உள்ளவர். ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றியும், தோல்வியும் பெற்று வந்துள்ளார்.
![ranipet constituency members](http://image.nakkheeran.in/cdn/farfuture/MeJcl0YKzSYKjaOLPUAneX5YGtGrDCAHZ2lGEDrgigQ/1615554384/sites/default/files/inline-images/eshwarappan.jpg)
ஆற்காடு – ஈஸ்வரப்பன்: சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ள இவர், கட்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மீண்டும் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் (தனி) - இங்கு விசிக போட்டியிடுகிறது.
சோளிங்கர் - காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னமும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.