![PMK Special General Body Meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/NO2rN6j9HtpOwaepkDfuEwbA1l010RPGvTXtdwLU0MY/1640868539/sites/default/files/2021-12/th-4_14.jpg)
![PMK Special General Body Meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/OM58WMhsnX3cIYpNqBXVt-UGM0yIR54K-RQPv3wheW0/1640868539/sites/default/files/2021-12/th-2_20.jpg)
![PMK Special General Body Meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/jF2lF6InWzWja_naoxtcDZIdKiMZH89nrjEhjGUtCZI/1640868539/sites/default/files/2021-12/th-1_25.jpg)
![PMK Special General Body Meeting](http://image.nakkheeran.in/cdn/farfuture/TSuCr0a5hyZ-jxQIAeQMEiU2oQoGpdqyvTZ6kJEgl4M/1640868539/sites/default/files/2021-12/th_22.jpg)
Published on 29/12/2021 | Edited on 30/12/2021
பா.ம.க.வின் 2021- 2022ம் ஆண்டிற்கான சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் பாமகவின் நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் பொதுக்குழு கூட்டத்தில் பேசினர்.