






Published on 23/03/2019 | Edited on 23/03/2019
2019 பாராளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் தயாநிதி மாறன். இவருக்கு ஆதரவு கேட்டு கலைஞரின் மகள் செல்வி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதேபோல் மு.க.தமிழரசுவும் தயாநிதி மாறனுக்காக மத்திய சென்னை தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.