Published on 30/10/2018 | Edited on 30/10/2018

சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள தந்தேவாடா பகுதியிலுள்ள அரன்பூரில் தூர்தர்சன் குழுவை நக்ஸல்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் தூர்தர்சன் கேமரா மேன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இரண்டு பாதுகாப்பு வீரர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.