Skip to main content

லிங்கிட்-இன் நிறுவனத்தின் இந்திய தலைவர்...?

Published on 20/12/2018 | Edited on 20/12/2018

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் அங்கமான லிங்கிட்-இன் எனும் தொழில்முறை சமூக வலைதளத்தின் இந்திய பிரிவின் தலைவராக மகேஷ் நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வரும் ஜனவரி மாதம் 7-ம் தேதி, 2019-ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை ஏற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

 

l

 

லிங்கிட்-இன் உலக அளவில் 590 மில்லியன் உறுப்பினர்களையும், இந்தியாவில் மட்டும் 53 மில்லியன் உறுப்பினர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில், 2009, நவம்பர் மாதம் கணக்கின்படி லிங்கிட்-இன் கணக்கில் 3.4 மில்லியன் உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். அதே 2018, ஜூலை மாதத்தின் கணக்குபடி 53 மில்லியன் உறுப்பினர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   
 

 

 

 

சார்ந்த செய்திகள்