(28) ஏறினா ரயிலு... இறங்கினா ஜெயிலு!
அந்த நெருக்கடி மிகுந்த நொடிகளில், அதிகார பீடங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது கலகக்காரர்களுக்கும், புரட்சிகாரர்களுக்கும் பேச்சு ஒரு சிறந்த ஆயுதமாகிவிடுகிறது. அவர்கள் மொழியின் சூட்சுமம் அறிந்தவர்கள். சூட்சுமத்துடன் அவர்களின் நேர்பட பேசுதல், ...
Read Full Article / மேலும் படிக்க,