தொகுதி மறு சீரமைப்பு என்கிற பேரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதி களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதியை முறியடிக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதான எதிர்க்கட்சி யான அ.தி.மு.க. தொடங்கி, கடந்த வருடம் புதிதாகத் ...
Read Full Article / மேலும் படிக்க,