நீண்ட இடைவேளைக்குப் பிறகு முதல்வரின் வருகையால் தி.மு.க. கொடிகளாலும், தொண்டர் களின் கரவொலியாலும் அதிர்ந் திருக்கிறது நாகை மாவட்டம்.
நாகையில் தளபதி அறிவாலயம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தி.மு.க. மாவட்டச் செயலாளர் இல்லத் திருமண விழா, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் என பல்வேறு...
Read Full Article / மேலும் படிக்க,