லட்சங்களில் விற்கப்படும் உடல் உறுப்புகள்! அதிரவைக்கும் மெடிக்கல் மாஃபியா!
Published on 08/03/2025 | Edited on 08/03/2025
உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையிலும், உடல் உறுப்பு தானத்திலும் முன்னோடியாகத் திகழ்வது தமிழகம். அந்த அளவிற்கு இதுகுறித்த விழிப்புணர்வை தமிழக அரசு மக்களிடையே கொண்டுசென்றுள்ளது. எதிர்பாராத விபத்துக்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து உடல் உறுப்புகளைப் பெற்று, அதன் மூலமாகப் பல உயிர...
Read Full Article / மேலும் படிக்க,