மே 50-ம் தேதி, தூத்துக்குடி மாவட் டம், கோவில்பட்டியின் சண்முகசிகாமணி நகர்ப் பகுதியில், கொரோனா நிவாரணத் தொகையை, அம்மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மேடையேறிய 11 வயது சிறுமி, தன் கடிதத்துடன் 1,970 ரூபாயையும் சேர்த்து அவரிடம் கொடுத்திருக்க...
Read Full Article / மேலும் படிக்க,