குடும்பச் செலவுகளைச் சமாளிக்க கந்துவட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சேலம் மாநகராட்சி ஊழியர்கள்.
சேலம் மாநகராட்சியில் முதன்மை அலுவலகம் மட்டுமின்றி நிர்வாக வசதிக்காக அஸ்தம்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய நான்கு மண்டல அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன...
Read Full Article / மேலும் படிக்க,