மு.க.ஸ்டாலின் அரசின் மாநில உரிமைக் குரல்! - உற்றுக் கவனிக்கும் டெல்லி!
Published on 22/05/2021 | Edited on 22/05/2021
"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்' என்று கடந்த 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோதே பலரது புருவமும் ஆச்சர்யத்தில் உயர்ந்தது. இரண்டு வார கால ஆட்சியில் அந்த ஆச்சரியத்தை நம்பிக்கையாக மாற்றுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார். கொரோனா பேரிடரைக் கடக்கும்போதுதான் ஸ்டாலின...
Read Full Article / மேலும் படிக்க,