திருச்சி பொன்மலை காவல் உதவி ஆணையர் தமிழ்மாறன் தலைமை யிலான தனிப்படை போலீஸார், அங்குள்ள 14 காவல்நிலையங்களிலும் கடந்த மார்ச் மாதம் அதிரடியாகச் சோதனை செய்தனர். அப்போது, அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் 46 ஆயிரம் ரூபாய், தில்லை நகர் காவல்நிலையத்தில் 24 ஆயிரம் ரூபாய் என காவல்நிலையங்களுக்கு வ...
Read Full Article / மேலும் படிக்க,