அச்சுக் கலை வருவதற்கு முன்பாகவே, அந்தக் கலை வளர்வதற்கு முன்பாகவே தமிழ் மொழியின் ஊடகமாகச் செயல்பட்டவர்கள் புலவர்கள்.
அவர்கள்தான் அன்றைய செய்தியாளர்கள். அதுவும் படைப்புத் திறன்கொண்ட செய்தியாளர்கள்.
அரசனின் ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதை மக்களிடம் பதிவு செய்யக்கூடியவர்களாக, மன்னருடைய அவை...
Read Full Article / மேலும் படிக்க