"மருத்துவ மனைகளில் தினந்தோறும் நடைபெறும் மரணங்கள் மிகப் பெரிய செய்தியா? விளக்கை அணைத்துவிட்டு, அடர்த்தியான இருட்டில் தூங்குவதற்காக படுத்தபோது, அவர் கேட்டார். உரையாடல் நம் மருத்துவ மனைகளைப் பற்றிய செய்தி களை மையமாகக்கொண்டது.
கடுமையான இருட்டிற்குள்ளிருந்து அவர் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவ...
Read Full Article / மேலும் படிக்க