Published on 01/08/2023 (15:55) | Edited on 19/08/2023 (15:58)
"நக்கீரன் பதிப்பகம்' வெளியிட்ட "உண்ணிகிருஷ்ணன் புதூர் கதைகள்' நூலுக்கு கேரளத்தில் அறிமுகவிழா மலையாள இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர் உண்ணிகிருஷ்ணன் புதூர்.இவர் கேரள சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர்.
இவர் எழுதிய 11 மலையாள சிறுகதைகளை தமிழில் சுரா (சு.ராஜசேகர்) மொழிபெயர்த்திருக்கிறார். இந்தக் ...
Read Full Article / மேலும் படிக்க