Published on 01/08/2023 (16:17) | Edited on 19/08/2023 (16:21)
எழுதுவதிலுள்ள கௌரவம் நிலத்தை உழுவதிலுமிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளாத எந்த சமூகமும் முன்னேற முடியாது’ என்றார் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளரும் எழுத்தாளருமான புக்கர் டி வாஷிங்டன். சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்;
எழுத்தைப்போலவே மனிதஉழைப்பு உண்மையும் சத்தியமுமானது மட்டுமல்ல; மனிதகுல ...
Read Full Article / மேலும் படிக்க