Published on 01/08/2023 (15:50) | Edited on 19/08/2023 (15:52)
சம்பவங்கள் நிறைந்த அந்த காலத்தைப் பற்றி இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். பழைய நினைவுகளில் ஆழமாக மூழ்கிப்போகும்போது, என் கண்கள் பல நேரங்களில் ஈரமாகிவிடும். இப்போது தேன்மா மரத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். தேன்மா மரத்திற்குக்கீழே ஒன்று சேரக்கூடிய ஒரு நண்பர்களின் கூட்டம் இருந்தது. ...
Read Full Article / மேலும் படிக்க