வயித்துப் பூச்சிக்கு தஞ்சாவூராம் பூண்டு அப்படின்னு ஒரு செடி உண்டு. அதோட இலை கருவேப்பிலை மாதிரி சின்னதா இருக்கும். அதோட விதை கொட்டமுத்து (அதாவது ஆமணக்கு) விதை மாதிரியே சின்னதா இருக்கும். அந்த இலையை பறிச்சி அம்மியில நல்லா அரைச்சு, ஒரு நெல்லி−க் காய் சைசுக்கு காலையில வெறும் வயித்துல, வாயில...
Read Full Article / மேலும் படிக்க