Skip to main content

மின்சார வயரில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய விமானம்!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

அமெரிக்கா நாட்டில் மின்னசோட்டா என்ற பகுதியில் ஒரு சிறிய ரக விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், தாழ்வாக பறந்து அங்குள்ள மின்சார ஒயர்களில் சிக்கியது. 
 

i



அந்தரத்தில் தொங்கிய விமானத்தில், இருந்த விமானி வெளியே வரமுடியாமல் தவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின்சாரத்தைத் துண்டித்து, விமானத்தை அகற்றி, அதில் போராடிக் கொண்டிருந்த விமானியையும் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்