Skip to main content

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம்! (படங்கள்)

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்றுமுதல் (22.06.2021) இலவச பாடப்புத்தகம் வழங்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அசோக் நகர் அரசுப் பெண்கள் பள்ளியில் மாணவிகள் தங்களுடைய பள்ளிக்கு நேரடியாகச் சென்று பாடப்புத்தகங்களைப் பெற்று சென்றனர்

 

 

சார்ந்த செய்திகள்