Skip to main content

டாஸ்மாக் ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

சென்னையில் இன்று (07.03.2023) டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் சார்பில் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்