Published on 10/07/2020 | Edited on 10/07/2020
![tamilnadu chief secretariat closed two days](http://image.nakkheeran.in/cdn/farfuture/jJCy6IplfZrteQlcB4sXWTpw-hyhlEg3T1lodVp_ONc/1594374335/sites/default/files/inline-images/tn%20govt%2055555.jpg)
கரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலகம் இரண்டு நாட்களுக்கு மூடப்படுகிறது.
கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைக்காக தலைமைச் செயலகம் நாளை மற்றும் நாளை மறுநாள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.