Published on 03/01/2020 | Edited on 03/01/2020
நீலகிரி, நாமக்கல், தேனி கன்னியாகுமரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அனைத்து பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்த எஞ்சிய 23 மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.நேற்று (02.01.2020) காலை 08.00 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விடிய விடிய நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: முன்னிலை நிலவரம் 03.01.2020 (05.10AM)
மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (417/515)
அதிமுக கூட்டணி: 206 முன்னிலை
திமுக கூட்டணி: 210 முன்னிலை
அமமுக- 1 முன்னிலை
ஒன்றிய கவுன்சிலர் பதவி (3,831/5067)
அதிமுக கூட்டணி; 1,575 முன்னிலை
திமுக கூட்டணி: 1,851 முன்னிலை
பிற கட்சிகள்- 405 முன்னிலை