




Published on 14/03/2023 | Edited on 14/03/2023
மாமேதை கார்ல் மார்க்ஸ்-ன் 140வது நினைவு தினம் இன்று (14.03.2023) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கார்ல் மார்க்ஸ் படத்திற்கு சிஐடியு மாநில தலைவர் சௌந்தர்ராஜன், ஜி செல்வா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.