Published on 22/09/2024 | Edited on 22/09/2024
![Ezra Sarkunam passed away](http://image.nakkheeran.in/cdn/farfuture/Sg-hd-ze_URQ2LW5J0o57kNVQ7pZo1lzl6zKe7DyRmY/1727016844/sites/default/files/inline-images/a852_0.jpg)
இசிஐ திருச்சபையின் பேராயாரும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்ரா சற்குணம் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உடல் நலக்குறைவு காரணமாக எஸ்ரா சற்குணம் (85 வயது) சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.