Published on 26/11/2018 | Edited on 26/11/2018

அதிமுக அமைச்சர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌவுந்திரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், வைகோவின் புகழுரையில் அதிமுக அமைச்சர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அமைச்சர்களின் களப்பணி பாராட்டுக்குரியது என்றாலும் துரைமுருகனின் பதிலால் காயப்பட்டுள்ளார் வைகோ என குறிப்பிட்டுள்ளார்.