Published on 22/04/2020 | Edited on 22/04/2020
கரோனா ஊரடங்ககால் பாதிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதிக்கு உட்பட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் 125 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்பட அத்தியவாசியப் பொருட்களை ஷேர் ஆட்டோ தலைவர் ஆர்.துரை மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பா.ரங்கநாதன் வழங்கினார்.
