Published on 23/08/2020 | Edited on 23/08/2020

மயில்களுக்கு உணவளிக்கும் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் நேரத்தில் தோட்டத்தில் நடமாடும் மயில்களுக்கு பிரதமர் மோடி உணவளிக்கும் ஒரு நிமிடம் 47 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வீட்டிலிருந்து அலுவலகம் வரை பிரதமர் மோடி நடை பயிற்சி செய்வதும் இடம் பெற்று இருக்கிறது.