Published on 01/03/2019 | Edited on 01/03/2019
இந்திய விமானி அபிநந்தன் இன்று இந்தியா வருகிறார். இன்று மதியம் அல்லது மாலை வாகா எல்லை வழியாக வருகிறார்.

பாகிஸ்தானில் அவருக்கு நடந்துவந்த உடல் பரிசோதனை நிறைவடைந்துள்ளது எனவும், அவர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.