ராங் கால்: துணை முதல்வர்? வியூகமும் தயக்கமும்! இடைத்தேர்தலில் மகன்! அமைச்சர் மூவ்! பா.ஜ.க பிரமுகர் வாக்குமூலம்! கைது பயத்தில் கேசவிநாயகம்!
Published on 30/05/2024 | Edited on 31/05/2024
""ஹலோ தலைவரே, கலைஞர் நூற்றாண்டு நிறைவைக் கோலாகலமாகக் கொண்டாட தி.மு.க. தயாராகிவிட்டது.''’’
""ஆமாம்பா, மாபெரும் திராவிட சக்தியாய் தன்னை உருவாக்கிக்கொண்ட தலைவரல்லவா கலைஞர்!''’’
""உண்மைதாங்க தலைவரே, கலைஞரின் நூற்றாண்டு நிறைவு ஜூன் 3 ஆம் தேதி வருவதால், அதை, மக்கள் நலப் பணிகளைச் செய்வதன் ...
Read Full Article / மேலும் படிக்க,